துகினமாய் வந்த அணங்கே!: Thuginamaai Vantha Anangey (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Simultaneous device usage | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
இலண்டனில் மிகப்பெரிய பணக்காரனான ஜோ ஆலிவர் தனது குடும்பத்தில் இருந்து தனித்து இருக்கிறான்.
அவனது அப்பா ராஜதுரையும் அவரது மனைவி நளினாவும் அவன்மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள்.ஆனால் அந்த அன்பினை அவன் ஏற்க மறுக்கிறான்.
தனது அப்பாவின் வீட்டில் வேலைசெய்யும் மரியாவின் மகளான நந்தனாவைப் பார்த்ததும் பிடித்திருந்தாலும்,கல்யாணம் வேண்டாம் என்றிருப்பவன்,நந்தனாவை தன் விருப்பத்திற்கு தூக்கிப்போகிறான்.அதனால் என்ன பிரச்சனைகளைச் சந்தித்தான்.நந்தனாவை திருமணம் செய்துகொள்கிறானா,அவனுக்கும் ராஜதுரைக்கும் என்ன பிரச்சனை என்பதை சொல்லுவதே துகினமாய் வந்த அணங்கே நாவல்.
ஆன்டி ஹீரோ&ஹாட் ரொமான்ஸ்