பாண்டவர்களின் பாஞ்சாலியா இவள்?? யார் இவள்? (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
வில்லன்.. தன் ரகசியங்களை.. நாயகி தந்தை தெரிந்து கொண்டதால்.. மொத்த குடும்பத்தையும் அழிக்கிறான். அதில் மிஞ்சிய நாயகியை பழிவாங்க.. நடுகட்டில் அவளை வைத்து ஐவரிடம் பந்தயம் கட்டுகிறான்.. தன் முகம், அடையாளத்தை மறைத்து.
விளையாட்டாக.. ஆன்லைனில் தங்கள் ஐவரின் பெயரை பதிவு செய்து.. வில்லனிடம் மாட்டிக் கொள்கின்றனர் ஐவரும்.. அவர்களையும் காட்டுக்கு கடத்தி வந்து.. கேம் என்ற பெயரில் அவன் கூறியதை கேட்டு.. ஐவரும் அதிர்கின்றனர். வில்லனிடம் இருந்து பாஞ்சாலி மற்றும் நாயகர்கள் தப்பித்தார்களா?? இந்த ஐவரும் யார்.. பாஞ்சாலி யார்? உண்மையை கண்டு கொண்டனரா..?? வில்லனுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? வில்லன் யார் என ஐவரும் கண்டு பிடித்தார்களா?? அவனை பழி தீர்த்தார்களா?? பாஞ்சாலி ஐவரில் யாருக்கு சொந்தமானாள்?? அனைத்தையும் தெரிந்து கொள்ள.. பாண்டவர்களின் பாஞ்சாலியா இவள்?? யார் இவள்?? கதையை வாசித்து பாருங்கள். ஆக்சன் & காதல் & ரொமான்ஸ் & குடும்பம் கலந்த கலவை. அனைத்தும் கற்பனை மட்ட்மே.. கதையில் இடம் பெரும் இடங்களும்.. நபர்களும்.. காட்சிகளும் என் கற்பனை.